தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் 'கிரெடிட் ஸ்கோர் கோச்சிங்'

 ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் 'கிரெடிட் ஸ்கோர் கோச்சிங்'

 ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் 'கிரெடிட் ஸ்கோர் கோச்சிங்'


ADDED : ஜூன் 26, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கி ரெட்' நிறுவனம், தனது பயனர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலான 'கிரெடிட் ஸ்கோர் கோச்சிங்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பு அம்சங்கள்  கிரெடிட் ஸ்கோர் குறைய காரணம் என்ன, ஸ்கோரை அதிகரிப்பது எப்படி, கிரெடிட் கார்டுகளின் தாக்கம் என்ன என்று ஏ.ஐ., தொழில்நுட்பத்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வழிகாட்டல் பெறலாம்

 கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பயனருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்

 தினசரி கிரெடிட் ஸ்கோர் மாறுதல்களை கண்காணிக்கலாம்

 மோசடிகள் அல்லது தவறான தரவுகள் பற்றி உடனடியாக 'அலர்ட்' கொடுக்கப்படும்

 மாதாந்திர அல்லது ஆண்டு சந்தா செலுத்தி இச்சேவையை பயன்படுத்தலாம்

 பகிர்வு திட்டங்களின் கீழ் 4 பேர் வரை பயன்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us