உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 22, 2026 02:19 AM

அ நிறம் | அளவு
'சை யன்ட்' நிறுவனம், ஒரு பங்கின் விலை 1,125 ரூபாய் வீதம், மொத்தம் 64 லட்சம் பங்குகள் வரை 720 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டம், நாளை காலை 10 மணிக்கு தொடங்கி, ஜூன் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. இதற்கான 'ரிக்கார்டு' தேதி ஜூன் 17 என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், சிறு முதலீட்டாளர்களிடம் உள்ள ஒவ்வொரு 19 பங்குகளுக்கும் 2 பங்குகள் வீதமும், மற்ற முதலீட்டாளர்களிடம் உள்ள ஒவ்வொரு 14 பங்குகளுக்கும் 1 பங்கு வீதமும் திரும்ப பெறப்படும்.
