தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/என்.பி.எஸ்., திட்டங்களில் ஈக்விட்டி வருமானம் சரிவு

என்.பி.எஸ்., திட்டங்களில் ஈக்விட்டி வருமானம் சரிவு

என்.பி.எஸ்., திட்டங்களில் ஈக்விட்டி வருமானம் சரிவு


UPDATED : அக் 30, 2026 12:00 AM

ADDED : அக் 29, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:00 AM ADDED : அக் 29, 2026 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.பி.எஸ்., திட்டங்களின் வருமானம், கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் வெவ்வேறு சொத்து வகைகளுக்கு ஏற்ப மாறுபட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26ம் தேதி நிலவரப்படி, ஈக்விட்டி திட்டங்களில் அதிகபட்சமாக 11.30 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு கடன் பத்திரங்களில் 0.28 சதவீதமும், கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் 2.59 சதவீதமும் ‘பெஞ்ச்மார்க்’ வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில், ஈக்விட்டி திட்டங்கள் 7.32 சதவீதமும், அரசு கடன் பத்திரங்கள் 5.67 சதவீதமும், கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் 5.96 சதவீதமும் பெஞ்ச்மார்க் வருமானம் கொடுத்திருக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us