தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'இமாமி' நிறுவனம் ரூ.282 கோடி 'பைபேக்'

 'இமாமி' நிறுவனம் ரூ.282 கோடி 'பைபேக்'

 'இமாமி' நிறுவனம் ரூ.282 கோடி 'பைபேக்'


UPDATED : செப் 18, 2026 03:41 AM

ADDED : செப் 18, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 18, 2026 03:41 AM ADDED : செப் 18, 2026 03:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இமாமி' நிறுவனத்தின் பங்குகளை 282 கோடி ரூபாய்க்கு திரும்ப பெறுவதற்கு, நேற்று அந்நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு பங்கு 475 ரூபாய் என்ற விலைக்கு பைபேக் நடைபெற உள்ளது. இது பங்கின் சந்தை விலையை விட மிக அதிகம் என்பதால், நேற்று வர்த்தகத்தில் இமாமி பங்கு விலை 7 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.

(17.9.26 நிலவரப்படி)

Image 1620453


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us