உள்ளடக்கத்திற்கு செல்ல

'இ.பி.எப்.ஓ.,' சேவை வழங்குகிறது 'ஐ.டி.எப்.சி., '
'இ.பி.எப்.ஓ.,' சேவை வழங்குகிறது 'ஐ.டி.எப்.சி., '
ADDED : ஜூலை 08, 2026 12:04 AM

அ நிறம் | அளவு
'ஐ .டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க்' நிறுவனம், மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'இ.பி.எப்.ஓ.,' அமைப்புடன் இணைந்து புதிய டிஜிட்டல் சேவையை தொடங்கியுள்ளது.
இதன் வாயிலாக நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கான பி.எப்., பங்களிப்பை, இ.பி. எப்.ஓ., போர்ட்டல் வாயிலாக நேரடியாக தொடங்கி, ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியின் 'ரீடெய்ல் மற்றும் கார்ப்பரேட் இன்டர்நெட் பேங்கிங்' தளங்கள் வழியாக செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
