தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஒரே வாரத்தில் அன்னிய முதலீடு 45,960 கோடி ரூபாய் குவிப்பு

ஒரே வாரத்தில் அன்னிய முதலீடு 45,960 கோடி ரூபாய் குவிப்பு

ஒரே வாரத்தில் அன்னிய முதலீடு 45,960 கோடி ரூபாய் குவிப்பு


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த சில மாதங்களாக இந்திய பங்கு சந்தையில் பங்குகளை விற்று வந்த அன்னிய முதலீட்டாளர்கள், நவம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் பங்குகளை வாங்க தொடங்கியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்தில் இவர்கள் 34,843 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றிருந்த நிலையில், நவம்பர் 2 முதல் 6ம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் இவர்கள் 45,960 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை வாங்கி குவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சரிவின் காரணமாக, முன்னணி நிறுவன பங்குகளின் விலை நியாயமான மற்றும் கவர்ச்சிகரமான நிலைக்கு குறைந்தது அன்னிய முதலீட்டாளர்களை ஈர்த்திருப்பதாக தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us