தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபோரக்ஸ்: நம்பிக்கையின் ஒளி தெரிகிறது

ஃபோரக்ஸ்: நம்பிக்கையின் ஒளி தெரிகிறது

ஃபோரக்ஸ்: நம்பிக்கையின் ஒளி தெரிகிறது


ADDED : அக் 11, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு வாரங்களாக ஒரே வரம்புக்குள் இருந்த நிலையில், நேற்று வேகமெடுத்து, 88.50-ஐ நோக்கி நகர்ந்தது. ஆனாலும் முடிவில், அது மீண்டும் 88.70-ஐ நோக்கி சரிந்தது.

உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியில், ரூபாயின் பாதை, அமெரிக்க கொள்கை சமிக்ஞைகளுக்கும், உள்நாட்டு நம்பிக்கைக்கும் இடையே, ஒரு 'டக் அப் வார்' நிலையாகவே உள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக, எதிர்ப்பு நிலை 88.80 - 88.85ல் நிற்கிறது, மேலும் இதைத் தாண்டிச் சென்றால், 89.00 - 89.20 நோக்கி கதவுகள் திறக்கப்படும். மறுபுறம், ஆதரவு நிலை 88.20 - 88.40ல் உள்ளது. இதற்குக் கீழே ஒரு நகர்வு, படிப்படியாக வலுவடையத் துவங்குவதைக் குறிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us