UPDATED : ஜன 25, 2026 01:34 AM
ADDED : ஜன 25, 2026 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஃபண்டு பயோடேட்டா: எடெல்வெய்ஸ் மிட்கேப்
ஆரம்பிக்கப்பட்ட நாள்: 26-12-2007
![]() |
![]() |
![]() |
![]() |
அணுகுமுறை
பெரும்பாலும் மிட்கேப் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்புடைய பத்திரங்களில் முதலீடு செய்து, நீண்டகால மூலதன வளர்ச்சியைப் பெறுவதாகும். இருப்பினும், இந்தத் திட்டத்தின் முதலீட்டு நோக்கம் நிச்சயமாக நிறைவேறும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை





