தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 329% லாபம் தந்த தங்க பத்திர முதலீடு

 329% லாபம் தந்த தங்க பத்திர முதலீடு

 329% லாபம் தந்த தங்க பத்திர முதலீடு


ADDED : நவ 14, 2025 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2025 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிசர்வ் வங்கி, கடந்த 2017 - 18ம் நிதியாண்டில், ஏழாவது கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையையும்; 2018 - 19ம் நிதியாண்டில் மூன்றாவது கட்டமாக வெளியிடப்பட்ட பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையையும் அறிவித்துள்ளது.

2017 - 18

ஒரு கிராம் தங்கத்தின் விலை

முதலீடு செய்தபோது

ரூ. 2,884

தற்போது கிடைப்பது

ரூ. 12,350

லாபம்

ரூ. 9,466 (329%)

2018 - 19

ஒரு கிராம் தங்கத்தின் விலை

முதலீடு செய்தபோது

ரூ. 3,133

தற்போது கிடைப்பது

ரூ. 12,350

லாபம்

ரூ. 9,217 (294%)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us