உள்ளடக்கத்திற்கு செல்ல

தள்ளுபடி விலையில் 'என்.எல்.சி.,' பங்கு விற்கிறது அரசு
தள்ளுபடி விலையில் 'என்.எல்.சி.,' பங்கு விற்கிறது அரசு
ADDED : ஜூன் 09, 2026 03:54 AM

அ நிறம் | அளவு
'எ ன்.எல்.சி.,' நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை 'ஓ.எப்.எஸ்.,' முறையில் மத்திய அரசு விற்பனை செய்கிறது. இதில், ஒரு பங்கு 303 ரூபாய் என்ற விலைக்கு பங்குகள் வெளியாகின்றன. இது நேற்றைய நிறைவு விலையான 335.65 ரூபாயை விட 9.73 சதவீதம் குறைவு என்பதால், தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன.
ஓ.எப்.எஸ்., தேதி
சிறு முதலீட்டாளர் அல்லாத பிற முதலீட்டாளர்களுக்கு
ஜூன் 09, 2026
சிறு முதலீட்டாளர்களுக்கு
ஜூன் 10, 2026
