ADDED : நவ 18, 2025 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிக விலை கொண்ட வீடு, மருத்துவ பாதுகாப்பு, கல்வி போன்றவை, இளைய தலைமுறையினரை ஆயுள்கால கடனில் சிக்க வைத்து,
அவர்களை குடும்பஸ்தர்களாக மாறுவதை தடுக்கிறது. எந்த சமூகத்தில் இவை அதிக விலை கொண்டதாக இருக்கிறதோ, அந்த சமூகம், அதன் சொந்த மக்களின் எதிர்காலத்தை அழிக்கும் ஒன்றாகிவி டுகிறது.
ஸ்ரீதர் வேம்பு, நிறுவனர், ஜோஹோ

