தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/'ஹொனாசா கன்ஸ்யூமர்' 12 சதவீதம் உயர்வு

'ஹொனாசா கன்ஸ்யூமர்' 12 சதவீதம் உயர்வு

'ஹொனாசா கன்ஸ்யூமர்' 12 சதவீதம் உயர்வு


ADDED : அக் 07, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மாமாஎர்த்' உள்ளிட்ட அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் 'ஹொனாசா கன்ஸ்யூமர்' நிறுவன பங்குகள் வர்த்தகத்தின் இடையே 12% வரை உயர்ந்தது. நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு இரட்டை இலக்க அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகர விற்பனை மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 30% மேல் உயரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே பங்குகள் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. வர்த்தக நிறைவில் இந்நிறுவன பங்கு 8.19% உயர்ந்து

478.30 ரூபாயாக முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us