தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/3,000 கோடி ரூபாய் திரட்டும் ‘இந்தியன் வங்கி’

3,000 கோடி ரூபாய் திரட்டும் ‘இந்தியன் வங்கி’

3,000 கோடி ரூபாய் திரட்டும் ‘இந்தியன் வங்கி’


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 10:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் வங்கி கூடுதலான கடன் பத்திரங்களை வெளியிட்டு 3,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

நடப்பு 2026 – -27ம் நிதியாண்டிலேயே ஒரு தொகுப்பாகவோ, அதற்கு மேற்பட்ட தொகுப்புகளாகவோ கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு வங்கி திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us