தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இண்டஸ்இண்ட் வங்கியின் புதிய கார்ப்பரேட் கிரெடிட் கார்டு

 இண்டஸ்இண்ட் வங்கியின் புதிய கார்ப்பரேட் கிரெடிட் கார்டு

 இண்டஸ்இண்ட் வங்கியின் புதிய கார்ப்பரேட் கிரெடிட் கார்டு


ADDED : செப் 12, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 03:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இண்டஸ்இண்ட் வங்கி நிறுவனங்களின் ஓவர் டிராப்ட் அல்லது கேஷ் கிரெடிட் கணக்குடன் நேரடியாக இணைக்கப்படும் புதிய கார்ப்பரேட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

நிறுவனங்கள் அன்றாட அலுவலகச் செலவுகள், பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட வர்த்தக செலவுகளுக்கு இந்த கார்டைப் ப யன்படுத்தலாம்.

அதிக அளவில் தினசரி வர்த்தக செலவுகளை மேற்கொள்ளும் சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். நிறுவனத்தின் பணப்புழக்கத்தை எளிதாக நிர்வகிப்பதுடன், ஊழியர்களின் செலவுகளையும் ஒரே இடத்தில் கண்காணிக்க இந்த கார்டு உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us