ADDED : டிச 14, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாதகமான வானிலை, குறைவான செலவுகள் மற்றும் நெகிழ்வான வேலை அட்டவணைகள் காரணமாக, குளிர்காலம் இந்தியாவின் விருப்பமான பயண காலமாக மாறியுள்ளது.
55%
பேர் குளிர்கால பயணங்களுக்காக திட்டமிடுகின்றனர்
இது குளிர்கால பயணத்துக்கான ஆர்வம் அதிகரித்திருப்பதை காட்டுகிறது

