
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொல்கட்டாவைச் சேர்ந்த கேபிள் மற்றும் கண்டக்டர் தயாரிப்பாளரான, 'லேசர் பவர் அண்டு இன்ப்ரா', 1,200 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது.
முதலீட்டாளர்களின் பங்குகள் விற்பனை வாயிலாக 400 கோடி ரூபாயும்; புதிய பங்கு வெளியீடு வாயிலாக 800 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 600 கோடி ரூபாயை, கடன்களை திருப்பி செலுத்த பயன்படுத்த உள்ளது.