
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வித்யா ஒயர்ஸ்
துவங்கும் நாள் : 03.12.2025
நிறைவு நாள் : 05.12.2025
பங்கு விலை : ரூ. 48 - 52
நோக்கம் : துணை நிறுவனத்தின் மூலதன செலவு, கடனை திருப்பிச் செலுத்துதல்.
நிறுவன வகை : மின் வாகனங்கள், ரயில் போன்றவற்றிற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்வது.
மீஷோ
துவங்கும் நாள் : 03.12.2025
நிறைவு நாள் : 05.12.2025
ஒரு பங்கு விலை : ரூ. 105 - 111
நோக்கம் : கிளவுடு உட்கட்டமைப்பில் முதலீடு, சந்தைப்படுத்துதல், வர்த்தக விரிவாக்கம்.
நிறுவன வகை : ஆன்லைன் ஷாப்பிங்
சுதீப் பார்மா
பட்டியலிடப்பட்ட விலை : ரூ.730 (என்.எஸ்.இ.,)
வர்த்தக நிறைவு : 771.85 (30.16%)
விண்ணப்பம் : ஐ.பி.ஓ.,வின் இறுதி நாளில் 93.71 மடங்கு அதிகம்
நிறுவன வகை : மருந்து, உணவு பொருட்களுக்கு மூலதன பொருட்களை தயாரிப்பது.

