sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : ஜூன் 02, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 07:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பங்கு வெளியிடும்

'சிம்பிள் எனர்ஜி'

பெங்களூருவை சேர்ந்த மின்வாகன நிறுவனமான 'சிம்பிள் எனர்ஜி' 2027 -28ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பொது பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2029 - 30ம் நிதியாண்டுக்குள் 3,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கை அடைவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்நிறுவனம் மாதம் 1,500 வாகனங்களை விற்பனை செய்கிறது. இதை 2027க்குள் 10,000 வாகனங்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.

சென்னை, பெங்களூரு உள்ளிட 38 நகரங்களில் விற்பனை செய்து வருகிறது. மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us