தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கரூர் வைஸ்யா வங்கியின் புதிய 4 கிரெடிட் கார்டுகள்

 கரூர் வைஸ்யா வங்கியின் புதிய 4 கிரெடிட் கார்டுகள்

 கரூர் வைஸ்யா வங்கியின் புதிய 4 கிரெடிட் கார்டுகள்


ADDED : ஜூன் 02, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 07:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கரூர் வைஸ்யா' வங்கி, 'விசா' தளத்தில், 'அவுரா, சமாரா, அல்துரா மற்றும் எடெர்னிஸ்' எனும் 4 கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பு சலுகைகள் எடெர்னிஸ்: 10,000 ரிவார்டு புள்ளிகள், 'கிளப் மேரியட்' உறுப்பினர் சேர்க்கை, விமான நிலைய சொகுசு அறை வசதி மற்றும் 'ஜீரோ' அன்னிய செலாவணி கட்டணம்

அல்துரா: 7,500 ரிவார்டு புள்ளிகள், கிளப் மேரியட் மற்றும் 'ஈசிடைனர் பிரைம்' சந்தா மற்றும் 'ஜீரோ' அன்னிய செலாவணி கட்டணம்

சமாரா: ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் உணவக பயன்பாடுகளுக்கு கூடுதல் ரிவார்டு புள்ளிகள், 'தாஜ் எபிகியூர்', ஈசிடைனர் பிரைம் மற்றும் 'அமேசான் பிரைம்' சலுகைகள்

அவுரா: அமேசான் பிரைம் மற்றும் 'சொமேட்டோ கோல்டு மெம்பர்ஷிப்' இலவசமாக வழங்கப்படும்

தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் 'கே.வி.பி., டி-லைட்' மொபைல் செயலி அல்லது வங்கி பிரிவுகளுக்கு நேரடியாக சென்று இது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us