தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : செப் 06, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ரென்டோமோஜோ

இந்நிறுவனம் பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் வாயிலாக வாடகைக்கு விடுகிறது. ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 1,256 கோடி ரூபாய். கிடைக்கும் நிதியை கடன்களை அடைக்கவும், குத்தகை மற்றும் லைசன்ஸ் கட்டணங்களை செலுத்தவும், மற்ற பொது தேவைகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பங்கு விலை வரம்பு : ரூ.384 - 404

தொடங்கும் தேதி : செப்., 9, 2026

முடியும் தேதி : செப்., 11, 2026

2. மணிபால் பேமென்ட் அண்டு ஐடென்டிட்டி சொல்யூஷன்ஸ்

இந்நிறுவனம் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு தேவையான பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 805 கோடி ரூபாய். கிடைக்கும் நிதியை உபகரணங்களுக்கான மூலதன செலவுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பங் கு விலை வரம்பு : ரூ.322 - 339

தொடங்கும் தேதி : செப்., 9, 2026

முடியும் தேதி : செப்., 11, 2026

3. கரம்தரா இன்ஜினியரிங்

இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு தேவையான பொருட்களையும், மின் தொடர் கம்பிகளையும் உற்பத்தி செய்கிறது. ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 875 கோடி ரூபாய். கிடைக்கும் நிதியை கடன்களை அடைப்பதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பங்கு விலை வரம்பு : ரூ.241 - 254

தொடங்கும் தேதி : செப்., 9, 2026

மு டியும் தேதி : செப்., 11, 2026

4. எல்.சி.சி., புராஜெக்ட்ஸ்

இந்நிறுவனம் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வினியோக திட்டங்களுக்கு தேவையான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி வருகிறது. ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 427 கோடி ரூபாய். கிடைக்கும் நிதியை, உபகரணங்களை வாங்கவும், கடன்களை அடைக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பங்கு விலை வரம்பு : ரூ.139 -146

தொடங்கும் தேதி : செப்., 9, 2026

முடியும் தேதி : செப்., 11, 2026

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us