உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 09:34 PM
அ நிறம் | அளவு
‘ஸ்வராஜ் கிரீன் பவர்’
புதிய விண்ணப்பம்
மஹாராஷ்டிராவை சேர்ந்த ‘ஸ்வராஜ் கிரீன் பவர் அண்டு பியூயல்’ நிறுவனம் சர்க்கரை மற்றும் ‘எத்தனால்’ உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கான திருத்தப்பட்ட விண்ணப்பத்தை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக மொத்தம் 1,100 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில், 800 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளையும், புரமோட்டர் விற்கும் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
