தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/என்.எப்.ஓ.,

என்.எப்.ஓ.,

என்.எப்.ஓ.,


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மிரே அசெட் கான்ட்ரா

‘மிரே அசெட் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் புதிதாக கான்ட்ரா திட்டத்தை தொடங்கி உள்ளது. இது பங்கு சந்தையில் பிரபலமில்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யும் ‘முரண்பாட்டு முதலீட்டு முறை’ அடிப்படையில் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கிறது.

பெயர்: மிரே அசெட் கான்ட்ரா பண்டு

தொடங்கிய தேதி: நவ., 27, 2026

முடியும் தேதி: டிச., 11, 2026

குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000

மஹிந்திரா மேனுலைப் எஸ்.ஐ.எப்., திட்டம்

‘மஹிந்திரா மேனுலைப் மியூச்சுவல் பண்டு’ நிறுவனம் புதிதாக ஹைப்ரிட் லாங்–ஷார்ட் எஸ்.ஐ.எப்., திட்டத்தை தொடங்கி உள்ளது. இது பங்குகள், பங்கு சார்ந்த திட்டங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்கிறது.

பெயர்: எம்.எஸ்.ஐ.எப்., ஹைப்ரிட் லாங்–ஷார்ட் பண்டு

வகை: எஸ்.ஐ.எப்.,

தொடங்கிய தேதி: நவ., 27, 2026

முடியும் தேதி: டிச., 11, 2026

குறைந்தபட்ச முதலீடு: ரூ.10 லட்சம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us