உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : செப் 18, 2026 03:43 AM
ADDED : செப் 18, 2026 03:23 AM

அ நிறம் | அளவு
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 'வர்மோரா கிரானிட்டோ' நிறுவனம் டைல்ஸ் மற்றும் 'சானிட்டரிவேர்' பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக கிடைக்கும் நிதியை கடன்களை அடைக்கவும், இதர நிறுவன தேவைகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
![]() |

