தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ நடப்பாண்டில் ஐ.டி., பங்குகள் 22% சரிவு

 நடப்பாண்டில் ஐ.டி., பங்குகள் 22% சரிவு

 நடப்பாண்டில் ஐ.டி., பங்குகள் 22% சரிவு


ADDED : செப் 08, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் நேற்று வீழ்ச்சியை சந்தித்தன. நிப்டி ஐ.டி., குறியீடு வர்த்தகத்தின் இடையே கிட்டத்தட்ட 3 சதவீதம் வரை சரிந்த நிலையில், இறுதியில் 2.28 சதவீதம் குறைந்து 29,995 புள்ளிகளில் நிலைபெற்றது. நடப்பாண்டில், இதுவரை இக்குறியீடு ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 22 சதவீதம் வரை சரிந்துள்ளது.

வரும் செப்., 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறவுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சமே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us