உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 21, 2026 02:12 AM

அ நிறம் | அளவு
ஜியோபிளாக்ராக் மியூச்சுவல் பண்டு நிறுவனம், புதிய 'இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் ஆம்னி' என்ற பண்டு ஆப் பண்டு திட்டத்திற்கான முதற்கட்ட ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது.
குறைந்தபட்ச முதலீடு
ரூ. 500
வெளியேற்ற கட்டணம் இல்லை
நோக்கம்: ஜியோபிளாக்ராக் மற்றும் பிற மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கடன் மற்றும் ஆர்பிட்ரேஜ் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.
யாருக்கு ஏற்றது: குறைந்த ரிஸ்க்கில் நிலையான வருமானத்தை எதிர்ப்பார்ப்பவர்களுக்கு.
