தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ எல்.ஐ.சி., பங்குகள் 5 சதவிகிதம் உயர்வு

 எல்.ஐ.சி., பங்குகள் 5 சதவிகிதம் உயர்வு

 எல்.ஐ.சி., பங்குகள் 5 சதவிகிதம் உயர்வு


ADDED : ஜூன் 20, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எல் .ஐ.சி.,' நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதம் வரை உயர்ந்து, 450 ரூபாய் என்ற 4 மாத கால உச்சத்தை தொட்டன.

தொடர்ந்து 6வது வர்த்தக நாளாக ஏறுமுகத்தில் இருக்கும் எல்.ஐ.சி., பங்குகள், இந்த குறுகிய காலத்தில் 15 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளன. கடந்த ஏப்., 2ம் தேதி பதிவான 52 வார குறைந்தபட்ச விலையான 361 ரூபாயிலிருந்து தற்போது 25 சதவீதம் வரை மீண்டு எழுந்துள்ளது. நேற்று நாளின் இறுதியில் இந்நிறுவன பங்கு விலை 440.15 ரூபாயாக நிலைபெற்றது. ஐ.பி.ஓ., வெளியீட்டிற்காக செபியிடம், என்.எஸ்.இ., வரைவு அறிக்கையை சமர்பித்துள்ளதும், எல்.ஐ.சி., நிறுவன பங்கு விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us