உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 19, 2026 01:06 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த கையெழுத்து மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் குறித்த சாதகமான சூழலால் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தத்தின் எதிரொலியாக, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வலுவாகி வருகிறது.
