உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 15, 2026 01:21 AM

அ நிறம் | அளவு
'நிப்டி ஆட்டோ' குறியீடு 2 சதவீதம் சரிவு
க ச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்தநிலை காரணமாக, நேற்றைய பங்கு சந்தையில் ஆட்டோமொபைல் துறைக்கான 'நிப்டி ஆட்டோ' குறியீடு 1.61 சதவீதம் சரிந்து 26,247.50 புள்ளிகளாக நிலைபெற்றது.
பொதுத்துறையை விஞ்சிய தனியார் துறை வங்கிகள்
ந டப்பு 2026 - 27 நிதியாண்டில் பங்கு சந்தையில், பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளின் பங்குகள் முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, லாபத்தை தந்துள்ளதாக, 'ஏஸ் ஈக்விட்டி' தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு கிட்டத்தட்ட 16.60 சதவீதம் உயர்ந்துள்ளது.
