ADDED : ஜன 13, 2026 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல் காரணமாக, வரும் 15ம் தேதி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை உட்பட மஹாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., ஆகிய இரண்டு சந்தைகளிலும் ஈக்விட்டி, டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் நடைபெறாது.

