உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 10:16 PM
அ நிறம் | அளவு
கமாடிட்டி சந்தையான ‘எம்.சி.எக்ஸ்.,’ நிறுவன பங்கு விலை நேற்று 3,767.40 ரூபாய் புதிய உச்சத்தை தொட்டது.
செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம், முந்தைய ஆண்டைவிட இரு மடங்குக்கு மேல் உயர்ந்து 455 கோடி ரூபாயாக உள்ளது. வருவாயும் 114 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் இதன் பங்கு விலை கிட்டத்தட்ட 94 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்போ ஒரு லட்சம் கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.
