உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 07, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
நிதி நிறுவனமான ‘பூனாவாலா பின்கார்ப்’, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, பங்குகளாக மாற்ற முடியாத என்.சி.டி., பத்திரங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
தகுதியுள்ள முதலீட்டாளர்களுக்கு தனியார் முறையில் மட்டுமே பத்திரங்கள் வெளியிடப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்து உள்ளது. தலா ஒரு லட்சம் ரூபாய் முகமதிப்புள்ள இப்பத்திரங்களை, பி.எஸ்.இ., சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
