sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பிரெய்லி வசதியுடன் புதிய 'பாப்கார்டு' அறிமுகம்

 பிரெய்லி வசதியுடன் புதிய 'பாப்கார்டு' அறிமுகம்

 பிரெய்லி வசதியுடன் புதிய 'பாப்கார்டு' அறிமுகம்


ADDED : பிப் 11, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 01:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா ர்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுள்ளோர் எளிதாக பயன்படுத்தும் வகையில், பிரெய்லி வசதியுடன் கூடிய 'பாப்கார்டு பிரீமியர்' கிரெடிட் கார்டை, பேங்க் ஆப் பரோடாவின் துணை நிறுவனமான 'பாப்கார்டு' அறிமுகம் செய்துள்ளது.

இந்த கிரெடிட் கார்டில், தொட்டு உணரக்கூடிய வகையில் பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, அட்டை வகை, கார்டு எண் மற்றும் காலாவதி தேதியை பார்வையற்றவர்கள் எளிதாக அடையாளம் காண முடியும். இதனால், அவர்கள் தினசரி பரிவர்த்தனைகளை அதிக நம்பிக்கையுடன் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கிரெடிட் கார்டில், பயணம், வெளிநாட்டு செலவுகள், உணவகங்கள் மற்றும் வாழ்க்கைமுறை செலவுகளுக்கு கூடுதல் ரிவார்டு பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் சலுகைகள் மற்றும் சில விமான நிலையங்களில் லவுஞ்ச் வசதிகளும் வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us