உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 21, 2026 02:37 AM

அ நிறம் | அளவு
'ஜீரோதா' நிறுவனத்தின் புதிய பண்டு திட்டங்கள்
'ஜீரோதா பண்டு ஹவுஸ்' நிறுவனம், 'ஜீரோதா லைப் சைக்கிள் பண்டு 2036 மற்றும் ஜீரோதா லைப் சைக்கிள் பண்டு 2041' ஆகிய இரு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டங்களில், தொடக்க ஆண்டுகளில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் பங்குகளில் அதிக முதலீடு செய்யப்படும். பின்னர், இலக்கு ஆண்டு நெருங்க நெருங்க, முதலீட்டு அபாயத்தை குறைக்க பாதுகாப்பான அரசு பத்திரங்கள் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற கமாடிட்டி முதலீடுகளுக்கு நிதி தானாகவே மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.எப்.ஓ., காலம்: ஜூன் 19 முதல் ஜூலை 7 வரை
குறைந்தபட்ச முதலீடு: ரூ.100.
