தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ போன்பே வாலட்களுக்கு ரூ.100 பராமரிப்பு கட்டணம்

 போன்பே வாலட்களுக்கு ரூ.100 பராமரிப்பு கட்டணம்

 போன்பே வாலட்களுக்கு ரூ.100 பராமரிப்பு கட்டணம்


ADDED : ஜூன் 21, 2026 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 02:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர்ந்து ஒரு வருடமாக பயன்படுத்தப்படாத வாலட்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 100 ரூபாய் பராமரிப்பு கட்டணம் விதிக்க, 'போன்பே' நிறுவனம் முடிவு செய்துள்ளது. செயலியை மேம்படுத்த வசூலிக்கப்படும் இக்கட்டணம், வாலட் இருப்பில் இருந்து மட்டுமே கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விபரங்கள்  வெறும் லாக் - இன் செய்வதோ, யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனையோ வாலட் செயல்பாடாக கருதப்படாது

 கட்டணம் பிடிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்படும்

 இக்கட்டணத்தை தவிர்க்க, வருடத்திற்கு ஒரு முறையாவது வாலட் வாயிலாக ஏதேனும் ஒரு பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us