உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 21, 2026 06:39 AM

அ நிறம் | அளவு
'ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு' நிறுவனம், இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
ஹெச்.டி.எப்.சி., நிப்டி மெட்டல் இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு : ரூ.500
துவங்கிய தேதி : ஜூலை 20,2026
முடியும் தேதி : ஜூலை 24, 2026
நோக்கம் : 'நிப்டி மெட்டல் இண்டெக்ஸ்' அளிக்கும் செயல்திறனுக்கு இணையான வருவாயை வழங்குவது.
ஹெச்.டி.எப்.சி., மெட்டல் இ.டி.எப்., 'பண்டு ஆப் பண்டு'
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100
துவங்கிய தேதி : ஜூலை 20, 2026
முடியும் தேதி : ஆகஸ்ட் 3, 2026
நோக்கம் : 'ஹெச்.டி.எப்.சி., நிப்டி மெட்டல் இ.டி.எப்.,' திட்டத்தின் யூனிட்டுகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.
