தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/என்எப்ஓ,

என்எப்ஓ,

என்எப்ஓ,


ADDED : அக் 05, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 03:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

,ஜியோ பிளாக்ராக்

ஜியோ பிளாக்ராக் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் ஆம்னி எப்.ஓ.எப்.,

தொடங்கும் தேதி: அக்., 5, 2026

முடியும் தேதி: அக்., 19, 2026 குறைந்தபட்ச முதலீடு: ரூ.500

நோக்கம்: டெப்ட் பண்டுகள் மற்றும் ஆர்பிட்ரேஜ் பண்டுகளில் முதலீடு

செய்து வருமானம் ஈட்டுவது. நோக்கம் நிறைவேறும் என உத்தரவாதம் இல்லை.

கோட்டக்

கோட்டக் நிப்டி 500

இண்டெக்ஸ் பண்டு

தொடங்கும் தேதி: அக்., 5, 2026

முடியும் தேதி: அக்., 19, 2026

குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000

நோக்கம்: நிப்டி 500 குறியீட்டின் அடிப்படையில் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவது. நோக்கம் நிறைவேறும் என உத்தரவாதம் இல்லை.

ஹெச்.டி.எப்.சி.,

ஹெச்.டி.எப்.சி., நிப்டி லார்ஜ்மிட்கேப்250 பிளஸ் 8 - 13 இயர் ஜி - செக் 70:30

இண்டெக்ஸ் பண்டு

தொடங்கும் தேதி: அக்., 5, 2026

முடியும் தேதி: அக்., 19, 2026

குறைந்தபட்ச முதலீடு: ரூ.100

நோக்கம்: நிப்டி லார்ஜ்மிட்கேப்250 பிளஸ் 8 - 13 இயர் ஜி - செக் 70:30 குறியீட்டின் அடிப்படையில், பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவது. நோக்கம் நிறைவேறும் என உத்தரவாதம் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us