sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இனி 'போன்பே'யில் பணம் அனுப்ப 'பின்' தேவையில்லை

/

 இனி 'போன்பே'யில் பணம் அனுப்ப 'பின்' தேவையில்லை

 இனி 'போன்பே'யில் பணம் அனுப்ப 'பின்' தேவையில்லை

 இனி 'போன்பே'யில் பணம் அனுப்ப 'பின்' தேவையில்லை


ADDED : பிப் 20, 2026 01:16 AM

Google News

ADDED : பிப் 20, 2026 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'போன்பே' நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி ஒவ்வொரு முறை யு.பி.ஐ., வாயிலாக பணம் அனுப்பும்போதும், பின் நம்பரை உள்ளிட வேண்டியதில்லை. மொபைலில் உள்ள 'பிங்கர் பிரிண்ட்' அல்லது 'பேஸ் அன்லாக்' வாயிலாக பணத்தை அனுப்பலாம்.

வெளிச்சம் குறைவு அல்லது சென்சார் கோளாறு காரணமாக, 'பயோமெட்ரிக்' வேலை செய்யவில்லை என்றால், உடனடியாக பின் நம்பரை பயன்படுத்தி பணத்தை அனுப்பலாம். இந்த வசதி அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே.

தற்போது இந்த வசதி 'ஆண்ட்ராய்டு' போன் பயன்படுத்துபவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'ஐபோன்' பயனாளர்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.






      Dinamalar
      Follow us