உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:16 PM

அ நிறம் | அளவு
புதிய பங்கு சந்தைகளை தொடங்குவதற்கு தற்போதைய ஒழுங்குமுறை விதிகளில் தடை இல்லை. ஆனால், அவை நிர்வாக, மூலதன மற்றும் மற்ற ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கொல்கட்டா பங்கு சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, வர்த்தகத்தை ஈர்க்கும் அதன் திறன், நிலையான வணிக மாதிரியை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பத்தில் கணிசமான முதலீடுகளை செய்தல் ஆகியவற்றை பொறுத்தே அமையும்.
– துஹின் காந்தா பாண்டே,
தலைவர்,
செபி
