தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ரிலையன்ஸ் 'ஜியோ' ஐ.பி.ஓ., அக்., 21ல் தொடங்குகிறது

ரிலையன்ஸ் 'ஜியோ' ஐ.பி.ஓ., அக்., 21ல் தொடங்குகிறது

ரிலையன்ஸ் 'ஜியோ' ஐ.பி.ஓ., அக்., 21ல் தொடங்குகிறது


UPDATED : அக் 15, 2026 02:18 AM

ADDED : அக் 14, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 02:18 AM ADDED : அக் 14, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி ஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சேவையில் மிகப்பெரிய நிறுவனமான 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்', ஐ.பி.ஓ.,வுக்கான ஆவணங்களை, குஜராத்தின் கம்பெனி பதிவாளரிடம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, ஐ.பி.ஓ., அக்டோபர் 21ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடைய உள்ளது. இதில், 10 ரூபாய் முகமதிப்புள்ள 27 கோடி வரையிலான புதிய பங்குகள் வெளியாக உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தகுதிவாய்ந்த பங்குதாரர்களுக்கு 2,500 கோடி ரூபாய் வரையிலான பங்குகளும், ஜியோ நிறுவன ஊழியர்களுக்கு 500 கோடி ரூபாய் வரையிலான பங்குகளும் ஒதுக்கப்பட இருக்கின்றன.

Image 1630896

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us