ADDED : நவ 23, 2025 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போர்ட்போலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் மாற்று முதலீட்டு பண்டுகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு, ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி, இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 1.54 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 23.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
செபியில் பதிவு செய்யப்பட்ட போர்ட்போலியோ மேலாளர்களின் எண்ணிக்கை 495ஆக உயர்ந்து உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

