தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ரூ.400 கோடியில் ரியல் எஸ்டேட் டெப்ட் ஏஐஎப்,

ரூ.400 கோடியில் ரியல் எஸ்டேட் டெப்ட் ஏஐஎப்,

ரூ.400 கோடியில் ரியல் எஸ்டேட் டெப்ட் ஏஐஎப்,


ADDED : அக் 03, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2026 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சரோஜ் போதார் குழுமம்' மற்றும் 'கெவென்டர் குழுமமும்' இணைந்து, 400 கோடி ரூபாய் இலக்கு நிதியுடன் 'போத்தார் கெவென்டர் ரியல் எஸ்டேட் டெப்ட் பண்டு - ஸ்கீம் I' என்ற இரண்டாவது வகை ஏ.ஐ.எப்., திட்டத்தை தொடங்கியுள்ளன. டெல்லி - என்.சி.ஆர்., மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு இந்த நிதி கடனாக வழங்கப்படும்.

இதன் வாயிலாக செலவுகளுக்கு முன் 18-22 சதவீத வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு குழுமங்களும் சேர்ந்து 80 கோடி ரூபாயை இந்த நிதியில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us