தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் 2.77 மடங்கு விண்ணப்பம்

 எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் 2.77 மடங்கு விண்ணப்பம்

 எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் 2.77 மடங்கு விண்ணப்பம்


ADDED : ஜூலை 16, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 03:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எஸ் . பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடையே மவுசு அதிகரித்துள்ளது.

முதல் நாளில் 68 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், விற்பனைக்கு வைக்கப்பட்ட 12.45 கோடி பங்குகளையும் தாண்டி 34.54 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் இரண்டாம் நாளான நேற்று வரை குவிந்துள்ளன.

இந்த ஐ.பி.ஓ.,வில் விண்ணப்பிக்க இன்று மாலை வரை அவகாசம் உள்ளது.

விண்ணப்ப விபரங்கள்

நிறுவனங்கள் அல்லாத

முதலீட்டாளர்கள்

6.58 மடங்கு

சிறு முதலீட்டாளர்கள்

1.61 மடங்கு

தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள்

1.50 மடங்கு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us