செப்டம்பர் எஸ்.ஐ.பி., முதலீடு 0.6 சதவீதம் அதிகரிப்பு
செப்டம்பர் எஸ்.ஐ.பி., முதலீடு 0.6 சதவீதம் அதிகரிப்பு
UPDATED : அக் 13, 2026 12:00 AM
ADDED : அக் 12, 2026 09:54 PM
உலகளாவிய பொருளாதார சவால்கள் காரணமாக, பங்கு சந்தையில் தொடர் சரிவு நிலவும் நிலையிலும், சிறு முதலீட்டாளர்களுக்கு சந்தை மீதான நம்பிக்கை குறையவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தரவுகள் வெளியாகியுள்ளன.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அமைப்பான, ஆம்பி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் எஸ்.ஐ.பி., வாயிலாக மாதாந்திர முதலீடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 32,297 கோடி ரூபாயாக இருந்த எஸ்.ஐ.பி., முதலீடு, செப்டம்பரில் மேலும் அதிகரித்து 32,490 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
முக்கிய பண்டு பிரிவுகளின் முதலீட்டு விபரங்கள் (2026) (ரூ./கோடியில்)
ஈக்விட்டி மியூச்சுவல் பண்டு
ஜூலை, 2026: ₹24,306
ஆகஸ்ட், 2026: ₹29,329
செப்டம்பர்,2026 : ₹38,307
டெப்ட் மியூச்சுவல் பண்டு
ஜூலை, 2026: ₹1,87,511
ஆகஸ்ட், 2026: – ₹8,127
செப்டம்பர்,2026 : – ₹1,83,156
ஹைப்ரிட் மியூச்சுவல் பண்டு
ஜூலை, 2026: ₹ 11,491
ஆகஸ்ட், 2026: ₹ 10,045
செப்டம்பர்,2026 : ₹ 11,491
நிர்வகிக்கும் நிகர சொத்து மதிப்பு (ரூ.லட்சம் கோடியில்)
ஜூலை, 2026: ₹85.76
ஆகஸ்ட், 2026: ₹87.08
செப்டம்பர்,2026 : ₹82.64
(ரூ./கோடியில்)
ஸ்மால்கேப் பண்டு
ஜூலை, 2026: ₹7,768
ஆகஸ்ட், 2026: ₹7,973
செப்டம்பர்,2026 : ₹9,039
மிட்கேப் பண்டு
ஜூலை, 2026: ₹6,192
ஆகஸ்ட், 2026: ₹6,989
செப்டம்பர்,2026 : ₹7,835
லார்ஜ்கேப் பண்டு
ஜூலை, 2026: – ₹ 1,322
ஆகஸ்ட், 2026: – ₹1,147
செப்டம்பர்,2026 : ₹859.5
மல்டிகேப் பண்டு
ஜூலை, 2026: ₹3,227
ஆகஸ்ட், 2026: ₹3,733
செப்டம்பர்,2026 : ₹3,859
தங்க இ.டி.எப்.,
ஜூலை, 2026: ₹1,558
ஆகஸ்ட், 2026: ₹2,596
செப்டம்பர்,2026 : ₹4,450
வெள்ளி இ.டி.எப்.,
ஜூலை, 2026: ₹1,285
ஆகஸ்ட், 2026: ₹1,270
செப்டம்பர்,2026 : ₹1,974
