உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : செப் 24, 2026 03:37 AM
ADDED : செப் 24, 2026 03:20 AM

அ நிறம் | அளவு
இந்திய நிதி சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எஸ்.ஐ.எப்., பண்டுகள் முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.கடந்த 8 மாதங்களில் எஸ்.ஐ.எப்., திட்டங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 528.06 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
கடந்த ஜனவரி 2026ல் 4,928 கோடி ரூபாயாக இருந்த எஸ்.இ.எப்., நிதிகளின் மொத்த சொத்து மதிப்பு, ஆகஸ்ட்டில் 31,175 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இக்காலக்கட்டத்தில் பெறப்பட்ட நிகர முதலீடுகளில் 60 சதவீத பங்களிப்பை ஹைபிரிட் முதலீட்டு முறைகளே பிடித்துள்ளன.
![]() |

