உள்ளடக்கத்திற்கு செல்ல

‘ஸ்டீல் ஸ்கிராப் பியூச்சர்ஸ்’ என்.சி.டி.இ.எக்ஸ்., அறிமுகம்
‘ஸ்டீல் ஸ்கிராப் பியூச்சர்ஸ்’ என்.சி.டி.இ.எக்ஸ்., அறிமுகம்
UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 10:10 PM

அ நிறம் | அளவு
‘என்.சி.டி.இ.எக்ஸ்.,’ சந்தை நாட்டின் முதல் ‘ஸ்டீல் ஸ்கிராப் ப்யூச்சர்ஸ்’ ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை ஸ்டீல் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் விலை ஏற்ற இறக்கங்களால் சந்திக்கும் இடர்களை குறைக்க உதவும்.
இந்த ஒப்பந்தங்கள் ‘ஹெச். எம்.எஸ்., 80:20’ குறியீட்டின் அடிப்படையில் இயங்கும். இதன் குறைந்தபட்ச வர்த்தக அளவு 10 டன்கள் மற்றும் அதிகபட்ச ஆர்டர் அளவு 500 டன்கள் ஆகும்.
