தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் அக்டோபரில் 14 சதவீதம் குறைந்தது

பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் அக்டோபரில் 14 சதவீதம் குறைந்தது

பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் அக்டோபரில் 14 சதவீதம் குறைந்தது


UPDATED : நவ 12, 2026 02:51 AM

ADDED : நவ 11, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 02:51 AM ADDED : நவ 11, 2026 10:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த அக்டோபர் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக 'ஆம்பி' வெளியிட்டுள்ள தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது. எனினும், அவற்றில் தொடர்ந்து 60வது மாதமாக நிகர முதலீடுகள் வந்துள்ளன. பிரிவு வாரியாக 'லார்ஜ் அண்டு மிட்கேப்' பண்டுகள் அதிகபட்சமாக 8,484 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளன. மேலும், எஸ்.ஐ.பி., முதலீடுகள் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் சரிந்துள்ளன.

மியூச்சுவல் பண்டு முதலீடு

(ரூ.லட்சம் கோடியில்)

செப்., 2026 -1.33

அக்., 2026 1.74

பங்கு மியூச்சுவல் பண்டுகளில்

(ரூ.கோடியில்)

செப்., 2026 | 38,306

அக்., 2026 | 32,994

(சரிவு 14%)

கடன் சந்தை பண்டுகளில்

(ரூ.லட்சம் கோடியில்)

செப்., 2026 -1.83

அக்., 2026 1.13

எஸ்.ஐ.பி., முதலீடு

(ரூ.கோடியில்)

செப்., 2026 | 32,490

அக்., 2026 | 32,162

(சரிவு 1%)

பிரிவு வாரியாக:
முதலீடு (ரூ.கோடியில்)
பண்டு பிரிவு | செப்., 2026 | அக்., 2026
லார்ஜ் அண்டு மிட்கேப் | 4,271.22 | 8,484.23
ஸ்மால் கேப் | 9,038.57 | 6,407.50
பிளெக்ஸி கேப் | 6,701.80 | 4,979.95
லார்ஜ் கேப் | 859.47 | 1,032.39
கான்ட்ரா -97.88 1,694.13
தங்க இ.டி.எப்., | 4,450.61 | 3,474.03
வெள்ளி இ.டி.எப்., | 1,974.32 | 3,092.22
(ஆதாரம்: ஆம்பி)



Image 1643892



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us