sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,100 - 26,200-ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸை எதிர்கொள்ளலாம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,100 - 26,200-ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸை எதிர்கொள்ளலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,100 - 26,200-ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸை எதிர்கொள்ளலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,100 - 26,200-ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸை எதிர்கொள்ளலாம்


UPDATED : அக் 30, 2025 02:30 AM

ADDED : அக் 30, 2025 02:25 AM

Google News

UPDATED : அக் 30, 2025 02:30 AM ADDED : அக் 30, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,982.00 26,097.85 25,960.30 26,053.90

நிப்டி பேங்க் 58,316.25 58,469.90 58,087.05 58,385.25

Image 1488099


Image 1488104




நிப்டி

ஆரம்பத்தில் ஏற்றம் கண்டு, பின் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் சென்று, நாளின் இறுதியில் 117 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடனேயே நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி நெக்ஸ்ட் 50' குறியீடு அதிகபட்சமாக 1.42% ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு, குறைந்தபட்சமாக 0.41% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 16 ஏற்றத்துடனும்; 1 இறக்கத்துடனும் நிறைவடைந்தது. இதில் 'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு, அதிகபட்சமாக 2.12% ஏற்றத்துடனும்; நிப்டி ஆட்டோ குறியீடு 0.73% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,203 பங்குகளில், 1,983 ஏற்றத்துடனும்; 1,128 இறக்கத்துடனும்; 92 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்தன.

நிப்டியில் புல்லிஷ் டிரென்ட் தொடரும் அளவிலான சூழல் இருந்தாலும் கூட, 26,100-26,200 என்ற லெவல்களில் நல்லதொரு தடுப்பை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் ஆர்.எஸ்.ஐ., ஓவர்பாட் நிலையை அடைந்துள்ள காரணத்தால், செய்திகள் சாதகமாக இல்லாவிட்டால், திடீர் இறக்கம் வந்து போவதற்கான வாய்ப்புள்ளது.

ஆதரவு 25,975 25,895 25,840

தடுப்பு 26,110 26,170 26,220

நிப்டி பேங்க்

நண்பகல் வரை சிறுசிறு இறக்கங்களை சந்தித்து மீண்டு கொண்டிருந்த நிப்டி பேங்க், அதன் பின் உயர ஆரம்பித்து, நாளின் இறுதியில் 171 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. இன்னும் புல்லிஷ்னெஸ் குறையாமல் இருந்தாலும், புதிதாக ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என்றால், ஒரு இறக்கம் வந்தாக வேண்டியிருக்கும்.

ஆதரவு 58,155 57,925 57,780

தடுப்பு 58,535 58,690 58,835

நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

டாடா ஸ்டீல் 185.00 3.19 5,16,10,530 41.76

கோல் இந்தியா 382.95 -8.45 2,68,56,509 46.26

எட்டர்னல் 330.65 -3.95 1,96,79,008 63.77

எச்.டி.எப்.சி., பேங்க் 1,008.50 4.95 1,77,69,445 57.31

ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,371.60 8.50 1,61,29,382 69.88

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

சுஸ்லான் எனர்ஜி 58.25 2.03 15,49,67,971 27.50

எஸ் பேங்க் 22.71 -0.02 5,61,48,847 38.39

என்.எம்.டி.சி., லிட் 76.65 2.02 3,94,46,606 28.31

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 79.29 0.09 2,27,27,574 57.99

என்.எச்.பி.சி., லிட் 87.00 2.37 1,70,56,980 47.11

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

என்.பி.சி.சி., (இந்தியா) 116.00 5.69 1,97,78,162 45.62

பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் 608.10 71.05 1,87,06,743 24.33

ஐநாக்ஸ் விண்ட் 156.40 3.10 1,16,90,630 40.74

இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 148.75 1.23 60,25,893 35.86

பந்தன் பேங்க் 172.40 -3.22 59,31,417 44.38

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

டி.சி.டபிள்யு., லிட். 65.38 51.55 12,96,497

பி.எஸ்.இ., லிட். 2,449.00 28.03 23,08,131

சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் 753.40 34.27 60,67,360

டாடா பவர் 411.00 48.76 1,09,44,400

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 246.13 35.77 1,40,46,107

*****






      Dinamalar
      Follow us