தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் :25,514க்கு மேல் நிலைத்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் :25,514க்கு மேல் நிலைத்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் :25,514க்கு மேல் நிலைத்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது


UPDATED : நவ 20, 2026 02:04 AM

ADDED : நவ 19, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 02:04 AM ADDED : நவ 19, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி 25,514 என்ற நாளின் அதிகபட்ச அளவில் நிறைவடைந்துள்ளது. மீண்டும் நிப்டி எல்லா முக்கிய சராசரிகளுக்கும் மேலே சென்று நிறைவடைந்திருப்பது மீட்சியின் வலிமை ஸ்திரமாக இருப்பதை காட்டுகிறது. மொமெண்டம் இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்திற்கு ஆதரவாக இருக்கின்றன. டைரக் ஷனல் இண்டிக்கேட்டர்களும் ஏற்றத்தின் வேகம் மற்றும் வலிமை அதிகரித்திருப்பதை காட்டுகின்றன.

எம்.ஏ.சி.டி., மற்றும் ஓ.பி.வி.,யும் ஏற்றம் தொடர்வதற்கு ஆதரவாகவே இருக்கின்றன. இருப்பினும் ஆர்.எஸ்.ஐ., மற்றும் பாஸ்ட் ஸ்டொக்காஸ்ட்டிக் ஓவர்பாட் நிலையை அடைந்துள்ளன. இது அவ்வப்போது லாபத்தை வெளியே எடுப்பதற்கான விற்பனை வந்து போக வாய்ப்புள்ளது என்பதை உணர்த்துகின்றது. 25,514க்கு மேலே தொடர்ந்து நிலைத்திருந்தால் ஏற்றம் மேலும் தொடர வாய்ப்புள்ளது. உடனடி சப்போர்ட்டாக 25,109-ம் அதை தொடர்ந்து 24,466ம் இருக்கின்றன. 26,000-26,200 லெவல்களில் உடனடி ரெசிஸ்டென்ஸ் இருக்கலாம்.

டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

1.5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு

2.10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு

3.நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு

4.5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு

5.10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு

6. 5 நாளில் விலை அதிகரிப்பு

அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு www.skarthikeyan.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆக்சிஸ் பேங்க் (எம்.ஏ.சி.டி.,(12,26):32.38 ஆர்.ஓ.சி.,:12.01 ஆர்.எஸ்.ஐ.,:71.64) | 1,380.80 | 1,365 | 1,349 | 1,389 | 2 | 5

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (எம்.ஏ.சி.டி., (12,26):5.32 ஆர்.ஓ.சி.,:6.34 ஆர்.எஸ்.ஐ.,:62.47) | 404.20 | 399 | 393 | 407 | 2 | 5

ஹெச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் ( எம்.ஏ.சி.டி.,(12,26):13.05 ஆர்.ஓ.சி.,:9.81 ஆர்.எஸ்.ஐ.,:58.01) 577.05 573 569 581 2 5

ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):4.32 ஆர்.ஓ.சி.,:7.38 ஆர்.எஸ்.ஐ.,:68.62) | 183.32 | 179 | 173 | 187 | 2 | 5

என்.பி.சி.சி., (இந்தியா) (எம்.ஏ.சி.டி.,(12,26):0.67 ஆர்.ஓ.சி.,:5.63 ஆர்.எஸ்.ஐ.,:55.61) | 79.50 | 78 | 75 | 82 | இல்லை

லாபத்தை வெளியே எடுப்பதற்கான விற்பனை வந்து போக வாய்ப்புள்ளது


Image 1647784

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us