sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் 25,750-ல் குறுகிய கால தடுப்பு உருவாகியுள்ளது

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் 25,750-ல் குறுகிய கால தடுப்பு உருவாகியுள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் 25,750-ல் குறுகிய கால தடுப்பு உருவாகியுள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் 25,750-ல் குறுகிய கால தடுப்பு உருவாகியுள்ளது


ADDED : நவ 04, 2025 11:34 PM

Google News

ADDED : நவ 04, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,744.75 25,787.40 25,578.40 25,597.65

நிப்டி பேங்க் 57,966.65 58,119.65 57,732.95 57,827.05

நிப்டி

நாளின் ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தை சந்தித்த நிப்டி, தொடர்ந்து இறங்கி, இறுதியில் 165 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கே150' குறியீடு குறைந்தபட்சமாக 0.36% இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.88% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 1 ஏற்றத்துடனும்; 16 இறக்கத்துடனும் நிறைவடைந்தது. இதில் 'நிப்டி கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்' குறியீடு 0.39% ஏற்றத்துடனும்; 'நிப்டி பேங்க்' குறியீடு குறைந்தபட்சமாக 0.11% இறக்கத்துடனும்; நிப்டி மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 1.44% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,181 பங்குகளில் 1,032 ஏற்றத்துடனும்; 2,062 இறக்கத்துடனும்; 87 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. பத்து நாள் மூவிங் ஆவரேஜுக்கு கீழே நிப்டி நிறைவடைந்துள்ளது. தற்சமயம் நிப்டி 25,750-ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸை (தடுப்பு) எதிர்கொள்கிறது. 25,200-க்கு கீழே போகாதவரை, பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவே.

ஆதரவு 25,520 25,440 25,360

தடுப்பு 25,725 25,855 25,935

நிப்டி பேங்க்

நிப்டி பேங்க் ஆரம்பத்தில் இருந்தே பல சிறுசிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து, பின்னர் நாளின் இறுதியில் 274 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. கன்சாலிடேஷன் நடக்க ஆரம்பித்துவிட்டது என்பது போன்ற தோற்றம் நிலவுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 57,300 மற்றும் 58,250 என்ற லெவல்களுக்கு நடுவே, தற்காலிகமாக நிப்டி பேங்க் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

ஆதரவு 57,655 57,495 57,350

தடுப்பு 58,045 58,275 58,415

நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எட்டர்னல் 313.50 -9.10 3,54,02,202 70.49

பவர்கிரிட் 278.80 -9.20 2,60,98,629 68.47

எச்.டி.எப்.சி., பேங்க் 985.70 -6.95 2,00,24,544 53.90

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 954.60 4.90 1,91,54,518 24.62

டாடா ஸ்டீல் 179.35 -3.32 1,87,46,387 55.91

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

சுஸ்லான் எனர்ஜி 60.05 0.81 31,70,89,760 27.34

எஸ் பேங்க் 23.03 0.06 13,95,05,986 32.74

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 81.00 -0.99 3,54,58,709 51.14

இண்டஸ் டவர்ஸ் 392.30 9.55 2,41,89,758 50.46

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 95.14 1.64 1,60,23,424 35.26

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

பந்தன் பேங்க் 156.10 -1.50 1,60,71,978 64.28

டெல்ஹிவரி 486.00 13.75 1,00,02,943 46.08

என்.பி.சி.சி., (இந்தியா) 114.00 -3.64 63,81,468 44.31

மணப்புரம் பைனான்ஸ் 266.30 -1.55 60,00,539 61.58

இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 138.15 -1.86 59,38,097 40.51

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் 331.90 55.05 39,01,005

எல் அண்டு டி., பைனான்ஸ் லிட். 279.70 34.86 65,16,048

ஸ்ரீராம் பைனான்ஸ் 795.85 50.09 85,43,137

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 267.10 44.33 90,63,915

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 169.05 59.70 2,34,69,790

*****






      Dinamalar
      Follow us