sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய உயர்வுக்கான டெக்னிக்கல் சூழல் உருவாகிறது

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய உயர்வுக்கான டெக்னிக்கல் சூழல் உருவாகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய உயர்வுக்கான டெக்னிக்கல் சூழல் உருவாகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய உயர்வுக்கான டெக்னிக்கல் சூழல் உருவாகிறது


UPDATED : அக் 08, 2025 02:27 AM

ADDED : அக் 08, 2025 02:24 AM

Google News

UPDATED : அக் 08, 2025 02:27 AM ADDED : அக் 08, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டிImage 1479282ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, ஓரளவு சிறிய ஏற்ற இறக்கங்கள் கண்டு, நாளின் இறுதியில் 30 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், நிப்டி ஸ்மால்கேப் 250 குறைந்தபட்சமாக 0.11% ஏற்றத்துடனும்; நிப்டி மிட்கேப் செலக்ட் அதிகபட்சமாக 0.54% வரையிலான ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக 1.09 சதவிகித அளவிற்கு ஏற்றத்தை சந்தித்தது. எப்.எம்.சி.ஜி., மீடியா, பி.எஸ்.யு., பேங்க், மெட்டல், மிட்ஸ்மால் ஹெல்த்கேர் மற்றும் ஐ.டி., குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,184 பங்குகளில் 1,433 ஏற்றத்துடனும், 1,634 இறக்கத்துடனும், 117 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.

நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) -6.67, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):56.19 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -1.24 என இருக்கிறது. ஏற்றம் தொடர 25,135-க்கு மேலே சென்று வர்த்தகமாக வேண்டும். அடுத்த பெரிய மேல்நோக்கிய நகர்வுக்கு தயாராவதைப் போன்ற டெக்னிக்கல் சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஆதரவு 25050 24990 24930

தடுப்பு 25195 25275 25330Image 1479283

நிப்டி பேங்க்

நிப்டியைப் போலவே, நிப்டி பேங்க், நாளின் பெரும்பாலான நேரம் செயல்பட்டு, இறுதியில் 134 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 142.75, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 64.68 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.): 0.92 என்ற அளவில் இருக்கின்றன. ஏற்றம் தொடர, 56,255 என்ற அளவுக்கு மேலே சென்று தொடர்ந்து வர்த்தகமாக வேண்டும்.

ஆதரவு 56010 55775 55590

தடுப்பு 56485 56730 56910

பொறுப்பு துறப்பு: பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில், தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: அக்டோபர் 7, 2025

நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

ஹெச்டிஎப்சி பேங்க் 981.80 8.35 2,55,35,736 60.54

எட்டர்னல் 337.85 2.75 1,98,36,347 47.95

டாடா ஸ்டீல் 171.50 1.44 1,91,89,843 46.07

ஜியோ பைனான்சியல் சர்விசஸ் 310.60 4.35 1,87,17,966 33.70

என்டிபிசி 338.25 -0.85 1,61,30,172 74.96

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

யெஸ் பேங்க் 22.25 0.32 12,01,08,122 47.74

சுஸ்லான் எனர்ஜி 54.12 0.01 5,06,46,458 49.49

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் 71.88 0.79 2,15,82,240 51.86

என்எம்டிசி 76.07 0.01 1,29,06,646 46.65

பெடரல் பேங்க் 199.49 5.83 1,24,30,510 38.54

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

பந்தன் பேங்க் 164.69 -0.10 1,10,12,796 67.31

என்பிசிசி 112.74 1.40 68,90,369 37.14

ஐநாக்ஸ் விண்ட் 139.46 0.08 65,83,478 40.14

டெல்ஹிவரி 469.20 6.60 48,36,942 41.04

சென்ட்ரல் டெப்பாசிட்டரி 1,561.00 36.10 44,17,500 23.27

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

எல்டிஐ மைண்ட் ட்ரீ 5,263.00 36.93 4,48,771

கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் 3,813.00 47.06 6,45,663

ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் 93.37 50.94 9,02,235

எஞ்சினீர்ஸ் இந்தியா 201.80 42.46 16,28,215

பஜாஜ் பைனான்ஸ் 1,018.30 55.68 79,91,437

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,085.30 25,220.90 25,076.30 25,108.30

நிப்டி பேங்க் 56,126.40 56,502.45 56,025.05 56,239.35






      Dinamalar
      Follow us